நடிகை கேத்ரின் தெரசா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை கேத்ரின் தெரசா தெலுங்கு, கன்னடா மற்றும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் கணிதன், கதகளி, கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து வேல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கேத்ரின் தெரசாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.7 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். கேத்ரின் தெரசா பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்..