நடிகை லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர்.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். ஹர்பஜன் சிங், சத்தீஷ், அர்ஜுன் நடிப்பில் வெளியான ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். தற்போது கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுடன் இணைந்து நடித்து வருகிறார். நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள்.. நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96) நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96) நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96) நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96) நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96) நடிகை லாஸ்லியா ( Image :Instagram @losliyamariya96)