இதனை தொடர்ந்து அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் யாஷ் சோப்ரா பற்றியும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் பற்றியும் அவர்கள் திரையுலகிற்கு அளித்த பங்களிப்பை பற்றியும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.