Home » photogallery » entertainment » CINEMA ACTRESS ANUPAMA PARAMESWARAN ONBOARD TO JAYAM RAVI SIREN MOVIE

ஜெயம் ரவியின் சைரன் படத்தில் இணைந்த அனுபமா…

பிரேமம் படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கேரக்டரில் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமான பிரேமம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.