நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அனுபமா மலையாளத்தில் பிரேமம் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அனுபமாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். தமிழில் கொடி படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியாகிவிட்டார் அனுபமா. தற்போது தள்ளிப்போகாதே என்ற படம் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகை அனுபமாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Image : Instagram @anupamaparameswaran96) நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Image : Instagram @anupamaparameswaran96) நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Image : Instagram @anupamaparameswaran96)