தமிழ் படத்தில் நடிக்கும்போது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை அஞ்சலி நாயர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
2/ 7
மலையாள நடிகை அஞ்சலி நாயர், ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
3/ 7
ஏற்கனவே பெண் குழந்தைக்கு தாயான அஞ்சலி, கடந்த வருடம் உதவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து, 5 மாதத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார்.
4/ 7
இந்நிலையில் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றிற்கு அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், “நான் தமிழில் முதன்முதலில் நடித்தபோது, வில்லன் நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவர் அப்படத்தில் வில்லன் மட்டுமல்ல இணை தயாரிப்பாளராகவும் இருந்தார்.
5/ 7
ஷூட்டிங் இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் புரபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார்.
6/ 7
ஒருமுறை ரெயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார். இதுதவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார்.
7/ 7
இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
17
தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் என்னை டார்ச்சர் செய்தார்... பரபரப்பை கிளப்பிய அஞ்சலி நாயர்!