நடிகை அஞ்சலி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அடிக்கடி அஞ்சலி இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்வார். பார்ட்டி வியர் அவுட் ஃபிட்டில் நடிகை அஞ்சலியின் புகைப்படம். கருப்பு நிற புடவையில் ரசிக்க வைக்கும் அஞ்சலி. மயக்குறியே! சிரிக்கிறியே! மஞ்சள் நிற உடையில் மயக்கும் அஞ்சலி. செம்ம மாடர்னான லுக்கில் அஞ்சலியின் புகைப்படம்.