நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
2/ 11
அதையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது சங்கர் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.