நடிகை அஞ்சலி கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். அங்காடி தெரு திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
2/ 12
தற்போது சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
3/ 12
நடிகை அஞ்சலி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகையாவார். இவர் அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பகிர்வார். அஞ்சலி பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..