என்னை அறிந்தால் படத்தில் நடித்தது எப்படி இருந்தது? அதிலிருந்து நீங்கள் எதை எடுத்துச் செல்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அனிகா, எனக்கு அந்த படம் குறித்து நல்ல நினைவுகள் உள்ளது. நான் நிறைய பயணம் செய்தேன் அஜித் சாருடன் நடித்தது நீங்காத நினைவுகளாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.