நாயகி அவதாரம்.. முதல் படத்திலேயே இத்தனை முத்தக்காட்சிகளா? சினிமா உலகுக்கு ஷாக் கொடுத்த அனிகா சுரேந்திரன்!
அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங். இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா.
மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார்.
2/ 9
பின்பு 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அனிகாவிற்கு பட வாய்ப்புகள் தமிழில் குவிந்தது.
3/ 9
என்னை அறிந்தால் படத்தில் அஜித் - அனிகா இடையேயான தந்தை - மகள் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால், மீண்டும் விஸ்வாசம் படத்திலும் அனிகாவுக்கு வாய்ப்பு அளித்திருந்தார் இயக்குனர் சிவா.
4/ 9
இதுதவிர தமிழில் நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து இருந்தார் அனிகா. பின்னர் தமிழின் முதல் ஜாம்பி படமான மிருதனில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாக வந்தார். கடைசியாக இவர் தமிழில் நடித்த படம் மாமனிதன்.
5/ 9
இந்நிலையில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
6/ 9
அந்த வகையில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் புட்ட பொம்மா. இது கப்பேலா எனும் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.
7/ 9
இதையடுத்து அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ஓ மை டார்லிங். இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அனிகா.
8/ 9
இந்நிலையில், ஓ மை டார்லிங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லரில் அனிகாவின் லிப் லாக் காட்சிகள் அதிகமாக இடப்பெற்றுள்ளது.
9/ 9
இதனை பார்த்த ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
19