இந்நிலையில் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அனிகாவின் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டரில் கண்ணீர் அஞ்சலி, செல்வி நந்தினி ஞாயிற்றுக்கிழமை 16.07.2023 அன்று இரவு 1130 மணியளவில் அகால மரணமடைந்தார் என பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது.