முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

Andrea Jeremiah Photos : நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் படங்கள்..

 • 19

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 29

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  2007 ஆம் ஆண்டு வெளியான ‘பச்சை கிளி முத்துச்சரம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் கல்யாணி வெங்கடேஷ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

  MORE
  GALLERIES

 • 39

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

  MORE
  GALLERIES

 • 49

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  அதையடுத்து மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 59

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  2018 ஆம் ஆண்டு வெளியான வடச்சென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 69

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 79

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா எகிப்த் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

  MORE
  GALLERIES

 • 89

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  மேலும் நடிகை ஆண்ட்ரியா மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.வட்டம், கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 99

  புடவையில் ரசிக்க வைக்கும் ஆண்ட்ரியா - போட்டோஸ்

  இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா சேலையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES