நடிகை ஆண்ட்ரியா புடவையில் வெளியிட்ட புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், உத்தம வில்லன், வட சென்னை என பல படங்களில் நடித்துள்ளார். நடிகை, பாடகி மட்டுமில்லாமல் ஆண்ட்ரியா டப்பிங் ஆர்டிஸ்டும் கூட. ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆண்ட்ரியா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சமீபத்தின் டூர் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஆண்ட்ரியாவை 2.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் பின்தொடர்கின்றனர். ஆண்ட்ரியா கரும்பச்சை புடவையில் புகைப்படத்தை பகிந்துள்ளார். நெட் மெட்டீரியலில் இருக்கும் இந்த சாரியில் ஆண்ட்ரியா செம்ம அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படம் 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.