Home » photogallery » entertainment » CINEMA ACTRESS AND ANDHRA MINSTER ROJA PERFORMED KAAVADI RITUALS IN THIRUTHANI MURUGAN TEMPLE

திருத்தணியில் ஆடி கிருத்திகை விழாவுக்கு காவடி எடுத்த ஆந்திர அமைச்சர் ரோஜா… குடும்பத்தினருடன் பங்கேற்பு

நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் மாடவீதியின் வழியாக சென்று முருகப்பெருமானுக்கு காவடி செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.