Home » photogallery » entertainment » CINEMA ACTRESS AMALA SAID NO TO RAGHUVARANS LOVE

ரகுவரனின் காதலுக்கு 'நோ' சொன்ன அமலா

கூட்டுப் புழுக்கள் படத்தில் நடித்த போது ரகுவரன் அமலாவை காதலிக்க ஆரம்பித்தார். ஒருதலைக் காதல்தான். தனது காதலை அவர் அமலாவிடம் கூறிய போது அமலா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் தோல்வி ரகுவரை மனஅழுத்தத்தில் தள்ளியது. இதனை அவரே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  • News18
  • |