ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

Actress Amala Paul : அமலா பாலின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • 15

  அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

  நடிகை அமலா பால் தனது ஹேர் கலரை மாற்றியுள்ளார். அவரின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

  நடிகை அமலா பால் மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.அதையடுத்து வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி, தலைவா ஆகிய படங்களில் நடித்தார்.

  MORE
  GALLERIES

 • 35

  அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

  2019 ஆம் ஆண்டு அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது.ஆனால் அமலா பாலின் துணிச்சலான நடிப்பிற்கு பாராட்டுக்களே அதிகமாக குவிந்தன.

  MORE
  GALLERIES

 • 45

  அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

  மேலும் இந்த ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி திரைப்படத்தில் ‘எதிர்பாரா முத்தம் ‘ என்ற பகுதியில் அமலா பால் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 55

  அமலா பாலின் நியூ ஹேர் ஸ்டைல் லுக் - வைரல் புகைப்படம்

  தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து முடித்துள்ளார். காடவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். காடவர் படத்தின் தயாரிப்பாளரும் அமலா பால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES