நடிகை அமலா பால் மாலத்தீவுக்கு டூர் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அமலா பாலுக்கு புதிய இடங்களுக்கு டூர் செல்வது என்றால் பிடிக்குமாம். நண்பர்களுடன் அடிக்கடி டூர் சென்று எக்ஸ்ப்ளோர் செய்து வருகிறார். அமலா பால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. மாலத்தீவு சென்றிருக்கும் அமலா பால் விதவிதமான போஸில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற மேக்ஸி ட்ரெஸ் அணிந்துள்ளார். ’எனக்கு ராஜாவா நான் வாழுறேன்’ என்ற வைப்ஸில் அமலா பால். அமலா பால் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.