நடிகை அமலா பால் தமிழில் மைனா படத்தின் மூலம் பிரபலமானார்.அ ந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் அமலா பால் மிகவும் மாடர்ன் ஆனவர்.
2/ 15
அமலா பால் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளார். அதில் தயாரிக்கும் முதல் படத்தில் தானே நடித்தும் வருகிறார்.
3/ 15
அமலா பால் தனது லேட்டஸ்ட் படங்களை அடிக்கடி இன்ஸ்டாவில் பகிர்ந்துகொள்வார். அமலா பால் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..