நடிகை அமலா பால் மைனா படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைதொடர்ந்து தமிழில் பல படங்கள் நடித்தார். தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார். அமலா பால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் பல விமர்சனங்களை பெற்றது. அமலா பாலின் துணிச்சலான நடிப்பை பலரும் பாராட்டினார்கள். அமலா பால் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி காடவர் என்ற படத்தை தயாரித்து தானே நடித்தும் வருகிறார். அமலா பால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul)