நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
2/ 10
அமலா பால் தமிழ் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார்.
3/ 10
2021 ஆம் ஆண்டு வெளியான குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி திரைப்படத்தில் அமலா பால் நடித்திருந்தார். தற்போது காடவர் என்ற படத்தை தானே தயாரித்தும், நடித்தும் வருகிறார்.
4/ 10
மேலும் மலையாளத்தில் டீச்சர் என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.