மைனா படத்தின் மூலம் பிரபலமான அமலா பால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அமலா பால் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ’காடவர்’ என்ற திரைப்படத்தை தானே தயாரித்தும் நடித்தும் வருகிறார். அமலா பாலிற்கு இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.இவர் அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார். இந்நிலையில் அமலா பால் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul) நடிகை அமலா பால் ( Image : Instagram @amalapaul)