Home » photogallery » entertainment » CINEMA ACTRESS AMALA PAUL EXPLAINED WHY SHE AVOIDED PONNIYIN SELVAN MOVIE

பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தவிர்த்தது ஏன்? நடிகை அமலா பால் விளக்கம்…

‘’17 -ஆவது வயதில் சினிமாவுக்குள் நுழைந்து இப்போது எனக்கு 30 வயது ஆகிறது. தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் எந்த ஓய்வு இல்லாமல் நடித்து இருக்கிறேன்’’ என்று அமலாபால் கூறியுள்ளார்