2017 ஆம் ஆண்டு ‘பிரம்மாஸ்த்திரா’ படத்திற்காக இணைந்த ரன்பீர் கபூரும், ஆலியாவும் காதலிக்க தொடங்கினர். இருவரும் விருது வழங்கும் விழா ஒன்றில் தாங்கள் காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார்கள். அன்று முதல் ரன்பீர், ஆலியா எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர்.