ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

 • 110

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 210

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  அட்டக்கத்தி படத்தில் பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷிற்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து காக்கா முட்டை படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

  MORE
  GALLERIES

 • 310

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  வடச்சென்னை படத்திலும் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 410

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ட்ரைவர் ஜமுனா, மோகன் தாஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  தற்போது மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 610

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 710

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  ஐஸ்வர்யா ராஜேஷிற்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இவர் அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை பகிர்வார்.

  MORE
  GALLERIES

 • 810

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  கருப்பு நிற லாங் குர்தி உடையில் ஹோம்லி லுக்கில் செம்ம அழகாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

  MORE
  GALLERIES

 • 910

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  உடையே மிகவும் கிராண்டாக இருப்பதால் அணிகலன்கள் பெரிதாக அணியவில்லை.

  MORE
  GALLERIES

 • 1010

  சாக்லெட் நிற புடவையில் ரசிக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..

  ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்களை 1 லட்சத்திற்கும் மேலானோர் லைக் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES