ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பாலிவுட்டிற்கு செல்லும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்… விரைவில் அறிவிப்பு

பாலிவுட்டிற்கு செல்லும் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ்… விரைவில் அறிவிப்பு

மலையாளத்தில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் 6-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன.