சென்னையில் நடந்த கார்கி பிரஸ் மீட் மேடையில் அழுதுள்ளார் நடிகை ஐஸ்வர்ய லெக்ஷ்மி.
2/ 7
நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது அழகான கதாபாத்திரங்களுக்காக பிரபலமானவர். தற்போது அவர் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
3/ 7
சாய் பல்லவி நடித்த 'கார்கி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மி, இன்று நடந்த பிரஸ்மீட்டில் உணர்ச்சி வசப்பட்டு அழுதார்
4/ 7
இந்த நிகழ்வின் போது, நடிகை சாய் பல்லவியின் பணிகளைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு மேடையில் உடைந்து அழுதார்.
5/ 7
மேடையில் இருந்த சாய் பல்லவி, அவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தான் மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தில் பணியாற்றியதாகவும், அந்த பயணத்தின் அனைத்து ஏற்ற தாழ்வுகளும் தனக்கு நன்றாகத் தெரியும் என்றும் விளக்கினார்.
6/ 7
தொடர்ந்து சாய் பல்லவியை பாராட்டிய ஐஸ்வர்யா, 'கார்கி' படத்தில் அவரை விட வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றார்.
7/ 7
இந்தப் படம் ஜூலை 15-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
17
கார்கி பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்ட நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி..