இயக்குநர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதாரி. தொடர்ந்து மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், மிஷ்கினின் சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2/ 8
கடைசியாக தமிழில் அதிதி நடிப்பில் ஹே சினாமிகா என்ற படம் வெளியாகியிருந்தது.
3/ 8
நடிகர் சித்தார்த்தும் அதிதி ராவும் காதலித்துவருவதாக கூறப்படுகிறது. பொது இடங்களுக்கு இருவரும் ஜோடியாக வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரெண்டாகி வருகிறது.
4/ 8
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சித்தார்த் - அதிதி ஜோடியாக கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
5/ 8
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஷார்வானந்தின் திருமணத்திலும் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டிருந்தனர்.
6/ 8
நடிகை அதிதி ராவ் ஏற்கனவே சத்யதீப் மிஷ்ரா என்பவரை தனது 21 வயதில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
7/ 8
தற்போது சித்தார்த்துடன் அதிதி ராவ் காதலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது முன்னாள் கணவர் சத்யதீப் மிஷ்ராவுக்கும் மசாபா குப்தா என்பவருக்கும் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி எளிமையாக திருமணம் நடைபெற்றிருக்கிறது.
8/ 8
சத்யதீப் மிஷ்ரா திருமணம் செய்துகொண்ட மசாபா பிரபல பாலிவுட் நடிகை குப்தாவின் ஒரே மகள். தற்போது பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக மசாபா இருந்துவருகிறார்.
18
பிரபல நடிகையின் மகளை திருமணம் செய்த அதிதியின் முன்னாள் கணவர் - வைரலாகும் போட்டோஸ்