நடிகை ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்களை பதிவிட்டுள்ளார். ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கோடியில் ஒருவன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகை ஆத்மிகா இந்த ஆண்டு வெளியான காட்டேரி என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆத்மிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். ஆத்மிகா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார். அழகே பொறாமைப்படும் பேரழகில் ஆத்மிகா! செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஆத்மிகா...