2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஆத்மிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்துவிட்டார் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. சமீபத்தில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'கோடியில் ஒருவன்' படத்தில் ஆத்மிகா நடித்திருந்தார். மேலும் காட்டேரி, கண்ணை நம்பாதே, ஆகிய படங்களில் நடித்து முடித்து ரிலீஸ்காக காத்திருக்கிறார் ஆத்மிகா. 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஆத்மிகா. நடிகை ஆத்மிகாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவ்வப்போது தான் எடுத்த ஹாட் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் ஆத்மிகா. அதேபோல் தற்போது அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika) நடிகை ஆத்மிகா (Image : Instagram @iamaathmika)