நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
2/ 10
அதையடுத்து விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது காட்டேரி, கண்ணை நம்பாதே, நராகாசுரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
3/ 10
நடிகை ஆத்மிகாவிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
4/ 10
இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி கூட்டமே உள்ளது.
5/ 10
நடிகை ஆத்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..