Home » Photogallery » Entertainment
1/ 7


டிவி சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
2/ 7


அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் தற்போது மைனா நந்தினி நடித்து வருகிறார். இவருக்கும் நாயகி, ராஜா ராணி, சத்யா உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து வரும் யோகேஸ்வரனுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
6/ 7


முன்னதாக நடிகை மைனா நந்தினி கார்த்திகேயன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால் 2017-ம் ஆண்டு கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்போது இரண்டாவதாக நடிகர் யோகேஸ்வரனைத் திருமணம் செய்துள்ளார்.