திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு. தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்
2/ 12
சுருட்டப்பள்ளி கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.வி.எம். முனிஷேகர் ரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ரவீந்திர ராஜு * ஆகியோர் தரிசனம் ஏற்பாடு செய்து கோயில் நிர்வாகத்தால் அவருக்கு முதல்மரியாதை வழங்கப்பட்டது
3/ 12
இந்த விழாவில் கோயில் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் ரமணி சுரேஷ், கீதா முரளி, கீதா நாராயணா, ஜெயபிரகாஷ் , சிறப்பு அழைப்பாளர்கள் ராதாகிருஷ்ணாரெட்டி மற்றும் கோயில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
4/ 12
பின்னர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை யோகிபாபுவுக்கு அறநிலை துறை அதிகாரிகள் விளக்கினர் அதனை நேரில் பார்வையிட்டு கோவிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்வதாக உறுதி அளித்தார்
5/ 12
சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்
6/ 12

7/ 12

8/ 12

9/ 12

10/ 12

11/ 12

12/ 12