முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

மாட்டு வண்டியில் பயணம் செய்த நடிகர் விஷால், பெண்களுடன் இணைந்து நடவும் நட்டார். செய்தியாளர்: வினோத் கண்ணன்.

  • 15

    கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

    சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 25

    கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

    இதில், கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஷாலுக்கு மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 35

    கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

    மாட்டு வண்டியில் பயணம் செய்த நடிகர் விஷால், பெண்களுடன் இணைந்து நடவும் நட்டார்.

    MORE
    GALLERIES

  • 45

    கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

    அப்போது எதிர்பாராதவிதமாக நடிகர் விஷாலின் சட்டை கிழிந்தது. அவருக்கு மாற்று உடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 55

    கிழிந்த சட்டையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு... பெருமையுடன் விளக்கிய விஷால்...!

    ஆனால், விவசாயத்தால் கிழிந்த ஆடை. அப்படியே இருக்கட்டும் என்று கூறி, கிழிந்த சட்டையுடனே நிகழ்ச்சியை விஷால் நிறைவு செய்தார்.

    MORE
    GALLERIES