முகப்பு » புகைப்படம் » சினிமா
1/ 18


நடிகர் விக்ரம் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கடாரம் கொண்டான் படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.
2/ 18


ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாஸன், நாசரின் மகன் அபி ஹஸன் உள்ளிட்டோர் நடித்த படம் கடாரம் கொண்டான்.
5/ 18


கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
7/ 18


தெய்வத்திருமகள் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான ராஜபாட்டை, தாண்டவம் டேவிட், பத்து எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச் சாமி ஸ்கொயர் ஆகிய திரைப்படங்கள் விக்ரம் எதிர்பார்த்த முடிவை தரவில்லை.
8/ 18


இந்நிலையில் கடாரம் கொண்டான் படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.