கோப்ரா படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி கவனம் ஈர்த்து வருகின்றன. 7 விதமான கதாப்பாத்திரங்களில் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது கோப்ரா படத்தின் வெளியீட்டை விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோப்ரா படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. கோப்ரா படத்திலிருந்து அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார். ஸ்ரீனிதி ஷெட்டி நடித்த கே.ஜி.எஃப். 1 மற்றும் கே.ஜி.எஃப். 2 படங்கள் மெகா ஹிட்டாகின. கோப்ரா படத்தில் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விக்ரமின் மகன் துருவ் அடுத்த மாதம் 11ம் தேதி கோப்ரா படம் வெளியாகவுள்ளது.