காஷ்மீர் செல்லும் தனி விமானத்தில் ஏறுவதற்காக காரில் வந்த விஜய் விஜய்யை வரவேற்கும் லோகேஷ் கனகராஜ் - த்ரிஷா படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் விஜய் படத்தில் நடிக்கும் குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய். உடன் த்ரிஷா விமானத்தில் படக்குழுவை வீடியோ எடுக்கும் விஜய். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ள இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. பயண வீடியோக்களை பதிவிடும் யூடியூபர் போல் விஜய் மாறியதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்தனர். தயாரிப்பாளர் யு.யு. லலித் குமாருடன் விஜய் விஜய் எடுத்துள்ள புதிய வீடியோ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.