Home » photogallery » entertainment » CINEMA ACTOR VIJAY MOVIE STAR SHILPA SHETTY STUCK ACCIDENT IN INDIAN POLICE FORCE WEB SERIES

ஷூட்டிங்கின்போது விஜய் பட நடிகைக்கு விபத்து… ஒன்றரை மாதத்திற்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அட்வைஸ்

47 வயதானாலும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார் ஷில்பா

  • |