Home » photogallery » entertainment » CINEMA ACTOR VADIVELU BAN ON ACTING IN TAMIL CINEMA HAS BEEN LIFTED WHICH HAS MADE MANY FANS EXCITED VIN

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலு - ரசிகர்கள் உற்சாகம்!

இனி வரும் காலங்களில் நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க எந்த தடையும் இருக்காது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.