Home » photogallery » entertainment » CINEMA ACTOR SURYA PHOTO GALLERY SPECIAL PICTURES SKV

சூர்யாவின் பன்முகங்கள்.. புகைப்பட தொகுப்பு... ஸ்பெஷல்... படங்கள்

சினிமாவில் பலமுகங்கள் காட்டினாலும், அவை நம்மை ரசிக்க வைத்தாலும் அகரம் பவுண்டேஷன் மூலம் அவர் செய்து வரும் கல்விப்பணியும், அரசே தவறு செய்தாலும் அதைச் சுட்டிக்காட்டும் அவரது அற முகமும்தான் இருப்பதிலே சிறப்பானது.