முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

Actor Soori : நடிகர் சூரியின் ஜிம் வொர்க் அவுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • 15

    வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

    நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் தான் மிகவும் பிரபலமானார். அதிலிருந்து சூரியை ‘பரோட்டா சூரி’ என்று அடையாளம் கூறி அழைத்தார்கள் .

    MORE
    GALLERIES

  • 25

    வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

    நடிகர் சூரி மதுரையை சேர்ந்தவர். இவருக்கு 44 வயதாகிறது. பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். முக்கியமாக சிவகார்த்திகேயன், சூரி காம்போவை ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 35

    வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

    சமீபத்தில் வெளியான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் சூரி நடித்திருந்தார். டான் படத்தில் பெருசு என்ற கதாபாத்திரம் சூரிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

    MORE
    GALLERIES

  • 45

    வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

    தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரி நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    வேற லெவல் ஃபிட்டாக மாறிய சூரி.. ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் வைரல்..

    விடுதலை படத்திற்காக ஃபிட்டாக மாறிய சூரி தொடர்ந்து ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES