Home » photogallery » entertainment » CINEMA ACTOR SIVAKARTHIKEYAN WISHES TO INDIAN CHESS PRODIGIES PRAGGNANANDHAA AND VAISHALI FOR CHESS OLYMPIAD 2022

செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்து!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி உள்ளிட்ட 7 தமிழர்கள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.