Home » photogallery » entertainment » CINEMA ACTOR SIMBU CAME TIRUPATI TIRUMALA WITH NEW GETUP MSB

தனது புதிய கெட்டப்பை மூடி மறைத்து காரில் பறந்த சிம்பு

திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்த நடிகர் சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி பறந்தார்.