ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இலங்கையில் 1000 தினங்கள் ஓடிய சிவாஜி படம் - எது தெரியுமா?

இலங்கையில் 1000 தினங்கள் ஓடிய சிவாஜி படம் - எது தெரியுமா?

பைலட் பிரேம்நாம் தீபாவளியை முன்னிட்டு 1978 நவம்பர் 30 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் 100 நாள்களை கடந்து ஓடிய படம் இலங்கையில் ஷிப்டிங் முறையில் 1000 தினங்கள் ஓடி சாதனை படைத்தது.

  • News18
  • |