Home » photogallery » entertainment » CINEMA ACTOR SHIVAJIS MURDER MYSTERY MOVIE COMPLETES 59 YEARS

59 வருடங்களை நிறைவு செய்யும் சிவாஜியின் மர்டர் மிஸ்ட்ரி திரைப்படம்

திருமணத்திற்கு இரண்டு தினங்கள் முன்பு, சரோஜாதேவி குறித்து அவதூறாக ஒரு கடிதம்வர, அது உண்மையா இல்லையா என்பதை அறிய நடுஇரவில் பாழடைந்த பங்களாவுக்கு செல்லும் சிவாஜியை மர்ம மனிதன் ஒருவன் தாக்குவான். அங்கு கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடக்கும் ஒருவனின் சடலத்தை சிவாஜி கண்டுபிடிப்பார்.

  • News18
  • |