நடிகை சதா 2003 ஆம் ஆண்டு ஜெயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். ஜெயம் படத்திற்கு பிறகு சதாவிற்கு பிரம்மாண்ட இயக்குநரான சங்கர் இயக்கத்தில் அந்தியன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் சதா நடித்திருந்தார். இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தற்போது நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17) நடிகை சதா ( Image : Instagram @sadaa17)