ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

Actor Rahman In Hindi Movie : கனபத் திரைப்படம் இந்த மாதம் 23 ஆம் தேதி வெளியாகிறது.

 • 17

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  சினிமா உலகம் வெறும் நாயகர்களால் மட்டுமே முன்னகர்வதில்லை. திறமையான குணச்சித்திர நடிகர்கள் சினிமாவின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். தமிழ், மலையாளத்தில் அப்படியான நடிகர்களில் ஒருவர் ரகுமான்.

  MORE
  GALLERIES

 • 27

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  டைகர் ஷெராஃபின் படத்தின் மூலம் முதல் முதல்முறையாக ரகுமான் இந்திக்கு சென்றிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 37

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃப்.

  MORE
  GALLERIES

 • 47

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  கட்டுமஸ்தான் உடம்பும், மார்ஷியல் ஆர்டும் டைகர் ஷெராஃப்பை இந்தியின் இளம் முன்னணி நடிகராக்கியிருக்கிறது. அவரது நடிப்பில் தயாராகி வரும் படம் கனபத். வழக்கமான சர்வதேச சண்டைப் படம். இதில் டைகர் ஷெராஃபின் தந்தை வேடத்தில் ரகுமான் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் யுகேயில் படமாக்கப்பட்டுள்ளன. அவரது காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக படக்குழு தெரிவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 67

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  இந்த வேடத்தில் நடிக்க முதலில் அணுகியது அமிதாப்பச்சனை என்கிறார்கள். பிறகு டைகர் ஷெராஃபின் தந்தை ஜாக்கி ஷெராஃபை நடிக்க வைப்பது என தீர்மானித்திருக்கிறார்கள். பிறகு அதுவும் ஒத்துவராமல் இறுதியில் ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  டைகர் ஷெராஃப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் ரகுமான்-படங்கள்

  கனபத் படத்தை அறிமுக இயக்குனர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். கீர்த்தி சானான் நாயகி. குட் கோ புரொடக்ஷன் மற்றும் பூஜா என்டர்டெயின்மெண்ட் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.இந்த மாதம் 23 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES