முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள்.

  • 19

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாமென தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 29

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

    MORE
    GALLERIES

  • 39

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    தற்போது ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2, துர்கா ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 49

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    சந்திரமுகி 2-வின் முதல் ஷெட்யூல் மைசூரில் முடிந்துள்ளது. படத்தின் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய வடிவேலு இதிலும் நடிக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 59

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    இந்நிலையில் தற்போது வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

    MORE
    GALLERIES

  • 69

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    அதில், “இத்தனை ஆண்டுகளாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    MORE
    GALLERIES

  • 79

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன்.

    MORE
    GALLERIES

  • 89

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    இப்போது ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறேன். இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன்.

    MORE
    GALLERIES

  • 99

    Raghava Lawrence: யாரும் இனி என் அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க வேண்டாம் - ராகவா லாரன்ஸ் அதிரடி

    எனவே, என் அறக்கட்டளைக்கு இனி உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES