உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிகர், தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் எம்.எல்.ஏ-வாகவும் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் கலகத்தலைவன் படம் ரிலீஸாக நேர்மறை விமர்சனங்களை பெற்றது. உதயநிதி ஸ்டாலின் கமல் தயாரிப்பில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். க்யூட்டாக சிரிக்கும் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் போலீஸ் கெட்டப்பில் உதயநிதி ஸ்டாலின்.. மாஸ் லுக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின்..