இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மாதவன் கலந்துக்கொண்டுள்ளார். மாதவனின் உடையை Varoin Marwah என்ற ஃபேஷன் டிசைனர் வடிவமைத்து உள்ளார். அது குறித்து இன்ஸ்டாகிராமில் மாதவன் பகிர்ந்துள்ளார். ‘என்னை கேன்ஸ் விழாவில் மிகவும் கூலாக காட்டிய உங்களுக்கு நன்றி. நீங்கள் வடிவமைக்கும் ஆடைகளை உடுத்த ஆர்வமாக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.